கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக மாவட்ட ரீதியாக வேலையற்ற பட்டதாரிகளை திறந்த போட்டிப் பரீட்சை மூலம் ஆட்சேர்ப்பு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கை பற்றிய பொது அறிவு இலங்கையின் முக்கிய நிலையங்கள் 1. செய்மதி தகவல் தொடர்பு நிலையம் - பாதுக்கை 2. புடைவைக் கைத்தொழில் நிலையம் - வியாங்கொடை , பூகொட துல்கிரிய 3. எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் - சப்புகஸ்கந்த 4. பிறிமா மாவு ஆலை - திருகோணமலை 5. விவசாய ஆராட்சி நிலையம் - மகாஇலுப்பள்ளம , இங்குராகொட , பதல்கொட 6. தாவரவியல் பூங்காக்கள் - பேராதனை , கனோபத்த , ஹக்கல 7. தேயிலை ஆராட்சி நிலையம் - தலவாக்கலை 8. சோயா ஆராட்சி நிலையம் - பல்லேகலை , கண்ணொறுவ 9. ரயர் (டயர் , டியூப்) தொழிற்சாலை - களனி 10. இறப்பர் ஆராட்சி நிலையம் - அகலவத்தை 11. வனவிலங்குச் சரணாலயம் - வில்பத்து , யால , உடவளவை , றுகுணு , லகுகல 12. பருத்தி ஆராட்சி நிலையம் - அம்பாந்தோட்டை 13. உருளைக்கிழங்கு ஆராட்சி நிலையம் - நுவரேலியா 14. சீமெந்து தொழிற்சாலை – புத்தளம் , காலி 15. ஓட்டுத் தொழிற்சாலை - அம்பாறை 16. ஆயுர்வேத ஆராட்சி நிலையம் - நாவின்ன 17. அரசினர் சுதேச வைத்தியசாலை - இராஜகிரிய 18. பறவைகள் சரண...
250 பொது அறிவு வினா விடைகள் பொது அறிவு வினா விடைகள் 1. உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன ? 12,500 2. புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ? 1886 . 3. இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரத்தை அறிய இயலும் ? 20 கிமீ 4. கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம் எது அதை அறிமுகப்படுத்தியவர் யார் உர்ஸா இதனை அறிமுகப்படுத்தியவர் ரமேஸ் சவுகான் ( பிஸ்லெரி நிறுவனத்தின் நிறுவனர் . 5. அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார் ? ஜான் எப் கென்னெடி 6. மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ? ஹோவாங்கோ ஆறு 7. ...
Comments
Post a Comment