இலங்கை பற்றிய பொது அறிவு

இலங்கையின் முக்கிய நிலையங்கள்

1.  செய்மதி தகவல் தொடர்பு நிலையம் - பாதுக்கை
2.  
புடைவைக் கைத்தொழில் நிலையம் - வியாங்கொடை, பூகொட துல்கிரிய
3.  
எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் - சப்புகஸ்கந்த
4.  
பிறிமா மாவு ஆலை - திருகோணமலை
5.  
விவசாய ஆராட்சி நிலையம் - மகாஇலுப்பள்ளம, இங்குராகொட, பதல்கொட
6.  
தாவரவியல் பூங்காக்கள் - பேராதனை, கனோபத்த, ஹக்கல
7.  
தேயிலை ஆராட்சி நிலையம் - தலவாக்கலை
8.  
சோயா ஆராட்சி நிலையம் - பல்லேகலை, கண்ணொறுவ
9.  
ரயர் (டயர், டியூப்) தொழிற்சாலை - களனி
10.  
இறப்பர் ஆராட்சி நிலையம் - அகலவத்தை
11.
வனவிலங்குச் சரணாலயம் - வில்பத்து, யால, உடவளவை, றுகுணு, லகுகல
12.  
பருத்தி ஆராட்சி நிலையம் - அம்பாந்தோட்டை
13.  
உருளைக்கிழங்கு ஆராட்சி நிலையம் - நுவரேலியா
14.  
சீமெந்து தொழிற்சாலை புத்தளம், காலி
15.  
ஓட்டுத் தொழிற்சாலை - அம்பாறை
16.  
ஆயுர்வேத ஆராட்சி நிலையம் - நாவின்ன
17.  
அரசினர் சுதேச வைத்தியசாலை - இராஜகிரிய
18.  
பறவைகள் சரணாலயம் - முத்துராஜவெல, குமண, பூந்தல
19.  
குஷ்டரோக வைத்தியசாலை - மாந்தீவு மட்டக்களப்பு
20.  
கலாசார முக்கோண வலையம் - கண்டி, அனுராதபுரம், பொலநறுவை
21.  
சீனித் தொழிற்சாலை கந்தளாய்
22.  
காரீயச் சுரங்கம் - போகலை
23.
புற்றுநோய் வைத்தியசாலை - மகரகம
24.
துறைமுகங்கள் - கொழும்பு, திருகோணமலை, காலி, அம்பாந்தோட்டை, காங்கேசந்துறை
25.
காகிதத் தொழிற்சாலை - வாளைச்சேனை
26,
ஏற்றுமதிப் பொருட்கள் - தேயிலை, றபர், கறுவா
27.
மிருகக்காட்சிச்சாலை - தெஹிவளை

இலங்கையின் தேசிய சின்னங்கள்
1.  
இலங்கையின் தேசிய மரம் - நாகமரம்
2.  
இலங்கையின் தேசியப் பறவை - காட்டுக்கோழி
3.  
இலங்கையின் தேசிய மிருகம் - யானை
4.  
இலங்கையின் தேசிய மலர் - நீலஅல்லி

பாடசாலை கல்வி
1945-
இலவச கல்வி ஆரம்பிக்கபட்டது.
1952-
புலமை பரீசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
1956-
சுய மொழிகள் போதனா மொழியாக்கப்பட்து.
1960-
பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டது்
1980-
இலவச பாடநூல்கள் வழங்கப்பட்டது.
1993-
இலவச  சீறுடை வினியோகம
2001-
பாடசாலை கல்வி அமைச்சு உருவாக்கப்பட்டது.

உயர்கல்வி
1893-
முதலாவது தொழிநுட்ப கல்லூரி
1921-
லண்டன் பல்கலைகழக கல்லூரியுடன் இணைந்த வகையில் இலங்கை பல்கலைகழக கல்லூரி உருவாக்கப்பட்டது.
1942-
இலங்கை பல்கலைகழக கல்லூரியையும், கொழும்பு மருத்துவ கல்லூரியும் இணைத்து இலங்கை பல்கலைகழகம் உருவாக்கப்பட்டது.
1978-
இலங்கை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
1980-
இலங்கையில் திறந்த பல்கலைகழகம் உருவாக்கப்பட்டது.
1981-
மகாபொல புலமை பரீசில் திட்டம் உருவாக்கப்பட்டது.

பொதுவான தகவல்கள
கட்டாய கல்வி வயதெல்லை- 5-16
கல்வி வலையங்கள்- 96
இலங்கை ஆசிரியர் சேவை ஆரம்பிக்கப்பட்டது- 1994
கல்வியலுக்காக தனிபீடம் இருக்கும் பல்கலைகழகம்- கொழும்பு
சார்க் வலைய நாடுகளில் கல்விக்காக அதிகம் நிதி ஒதுக்கும் நாடு- இலங்கை


லங்கையின் முதன்மைகள்
·        சுதந்திர இலங்கையின் முதலாவது
·        பிரதமர் – D.S.சேனநாயக்கா
·        ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவ
·        நிரைவேற்றதிகார ஜனாதிபதி – J.R. ஜெயவர்தன
·        பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க 1962-07-02
·        முதலாவது பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து உரையாற்றியவர் -2ம் எலிசபெத் மகாராணி.
·        ஆங்கிலேய ஆளுனர் பிரெட்றிக் நோர்த்
·        பெண் மாகாணமுதலமைச்சரும் பெண் ஜனாதிபதியும் சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க
·        தேர்தல் மூலம் தெரிவான முதல் ஜனாதிபதி – J.R.ஜயவர்தன
·        தேசாதிபதி சேர் ஒலிவ் குணவர்தன
·        சபாநாயகர் சேர் பிரான்ஸிஸ் மொலமுரே
·        தமிழ் மொழியில் வெளியான பத்திரிக்கை உதயதாரகை -1841
·        சிங்கள மொழியில் வெளியான பத்திரிக்கை சிங்களஹட
·        ஆங்கில மொழியில் வெளியான பத்தரிக்கை த கொழும்பு ஜேணல்
·        தமிழ்த்துறை பேராசிரியர் சுவாமி விபுலானந்தர்
·        சிங்கள இராச்சிய முதலாவது தலைநகரம் அநுராதபுரம்
·        புகையிரதபாதை கொழும்பு-கண்டி                                                               
·        அரசியல் கட்சி தேசிய காங்கிரஸ்
·        அரசி அனுலா
·        தொழிற்சங்கத்தை உருவாக்கியவர் – A.E. குணசிங்க
·        சர்வதேச தரம் வாய்ந்த மாநாட்டு மண்டபம்- BMICH – பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம்.
·        சுதந்திர வர்த்தக வலயம் கட்டுநாயக்க
·        தொலைக்காட்சி சேவை சுயாதீன தொலைக்காட்சி- 1981
·        தமிழ் மொழியில் ஒலிபரப்பை வழங்கிய தனியார் வானொலி- FM99
·        தேசாதிபதி சேர் பிரட்றிக் நோர்த்-1798- 1805
·        அரச வர்தமானி வெளியி்டப்பட்டது – 1802-03-15
·        தேசிய அடையாள அட்டை {NIC} வழங்கும் முறை அறிமுகமானது -1972
·        இலங்கை மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்டது-1950
·        ஐ.நா. சபையில் உறுப்புரிமை பெற்றது -1955
·        பண்டா- செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தானது -1957-07-26
·        டட்லி -சேனாநாயக்க ஒப்பந்தம் கைச்சாத்தானது – 1965
·        தேயிலை செய்கை ஆரம்பிக்கப்பட்டது- 1839-கலாநிதி கினேசர்

·        அஞ்சல்சேவை அறிமுகப்படத்தப்பட்டது- 1832 {பிரித்தானியா}

Comments

Popular posts from this blog

250 பொது அறிவு வினா விடைகள்